எமது ஆலய கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டிய பக்தி பஜனைப்பாடல்கள் நூல் ஒன்றினை வெளியிட்டுள்ளோம் என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
அம்பாள் அடியார்கள் அனைவரும் இந்நூலினை ரூபா 450/= செலுத்தி ஆலய அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம்.
