மஹா கும்பாபிஷேகப் பெருவிழா விஞ்ஞாபனம் 27-01-2023

வீமன்காமம் வடக்கு அருள்மிகு குருத்தடி ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்பாள்  திருக்கோவில் மஹா கும்பாபிஷேகப் பெருவிழா குறிப்பிட்டுள்ளதன் பிரகாரம் எதிர்வரும் 27-01-2023 வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது என்பதை அம்பாள் அடியார் பெருமக்களுக்கு அறியத்தருகின்றோம். 

கும்பாபிஷேக கிரியைகளில் கர்மாரம்பம் 22-01-2023 ஞாயிறுக்கிழமை ஆரம்பமாகவுள்ளது.

அடியார்கள் எண்ணெய்க்காப்பு சாத்தும் நிகழ்வு 24-01-2023 செவ்வாய்க்கிழமை கபகல் 11.30 மணி முதல் 26-01-2023 வியாழக்கிழமை பகல் 12.00 மணி வரை நடைபெறவுள்ளது.

மஹா கும்பாபிஷேகம் 27-01-2023 வெள்ளிக்கிழமை காலை 9.35 மணி தொடக்கம் 10.50 மணி வரையுள்ள சுபமுகூர்த்த வேளையில் நடைபெறவுள்ளது.

கும்பாபிஷேக பெருவிழா விஞ்ஞாபனம்