அம்பாளின் அருள் வேண்டியும் ஆலயத்தின் முன்னேற்றத்திற்கும்மாக 01/08/2023 முதல் பின்வரும் தீர்மானங்களை நடைமுறைப்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
1. நித்திய அர்ச்சனை பூஜை - தினமும் காலையில் நடைபெறும் மூலஸ்தான பூஜையில் முன்பதிவு செய்த பக்தர்களின் பெயரும் நட்சத்திரமும் உச்சரிக்கப்படுவதற்கு இலங்கையில் வசிக்கும் அம்பாள் அடியார்கள், மாதாந்தம் ரூ 400 அல்லது வருடாந்தம் ரூ 4000 மும்,
பிற நாடுகளில் வசிக்கும் அம்பாள் அடியார்கள்
மாதாந்தம் €10/ £10/ SFr10/Can$15/Aus$15
வருடாந்தம் €100/ £100/ SFr100/Can$150/Aus$150
2. மாதாந்த பூஜை
இலங்கையில் வசிக்கும் அம்பாள் அடியார்கள் ரூ 20000,
பிற நாடுகளில் வசிக்கும் அம்பாள் அடியார்கள் €100/ £100/ SFr100/Can$150/Aus$150
பதிவு செய்ய தொடர்புகளுக்கு:
(WhatsApp ஊடாக)
திரு. கு.இரவீந்திரநாதன் - 0776143342
திருமதி.கௌ.சிறிதரன் - 0777110186
திரு.க.சிறிரங்கன் - 0772942761
அனைவரையும் அம்பாள் அருள் பெற்று நல்வாழ்வு வாழ வேண்டுகிறோம்.
ஆலய நிர்வாகத்தினர்