ஆடிப்பூரம் - 2023

 அம்பாள் அடியார்கள் அனைவருக்கும் வணக்கம்,

எதிர் வரும் 22.07.2023 சனிக்கிழமை ஆடிப்பூரம் தினம்.  காலை பூஜை அபிஷேகத்துடன் 7.30 மணியளவில் ஆரம்பித்து அம்பாள் உள்வீதி வலம் வருவார். அதனைத் தொடர்ந்து அன்னதானம் வழங்கப்படும். அடியார்கள் அனைவரையும் மேற்படி விழாவில் கலந்து அம்பிகையின் அருள் பெற பிராத்திக்கின்றோம். 

ஆலய நிர்வாகத்தினர்